சம்பிக்க தொடர்பில் போலியான செய்தி
முன்னால் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறித்த போலியான செய்திகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
கல்கிஸ்ஸை மவுண்ட் வெலவனியா கடற்கரை திட்டம் சம்பிக்க அமைச்சராக இருந்தபோது செயற்படுத்தப்பட்ட திட்டம் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த செய்திகள் போலியான செய்திகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Comments are closed.