இலங்கை முற்றிலும் வங்குரோத்து! இன்று வெளியாகியுள்ள சமீபத்திய சர்வதேச அறிக்கை.
ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் இன்டர்நேஷனல் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி இலங்கையை முழுமையாக திவாலான நாடாக அறிவித்துள்ளது.
சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை செலுத்தத் தவறியதன் காரணமாக இலங்கை அரசாங்கம் இந்த நிலைமையை அறிவித்துள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.