தூதுவர் பதவியை ராஜினாமா செய்த ரஞ்சன் ராமநாயக்க!
அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்மொழியப்பட்ட வெளிநாட்டு பயண ஊக்குவிப்பு தூதுவர் பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவை செய்ய பதவிகள் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
அரசாங்க பதவியை ஏற்றுக்கொண்டால் அது ஒப்பந்தம் போடுவது போல் ஆகலாம் என்றும் அவர் கூறினார்.
அவருக்கு கடூழியச் சிறைத் தண்டனையிலிருந்து ஜனாதிபதியின் நிபந்தனை மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.