உயர் பாதுகாப்பு வலய சட்டம் இரத்தானது
கொழும்பில் உள்ள பல முக்கிய இடங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அண்மையில் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று (01) வெளியிட்டுள்ளார்.
BREAKING – High Security Zones removed!
President Ranil Wickremesinghe has issued a Gazette Notification revoking the Extraordinary Gazette Notification issued two weeks ago, designating several areas in Colombo as High Security Zones.#SriLanka pic.twitter.com/dzcglaX2jo
— Jamila Husain (@Jamz5251) October 1, 2022