காணாமல்போன யுவதி கண்டுபிடிப்பு!

பூண்டுலோயா – டன்சினன் வனப்பகுதியில் விறகு வெட்டச் சென்று காணாமல்போன யுவதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
25 வயதுடைய குறித்த யுவதி டன்சினன் வனப்பகுதியில் தனது தாயுடன் கடந்த 5ஆம் திகதி விறகு வெட்டச் சென்றவேளை காணாமல்போயிருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த யுவதியைத் தேடும் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.