யாழ்.ஓஸ்மானியா கல்லூரி மாணவர்களுக்கு டெலோவின் உதவி

கடந்த 17.11.2022 அன்று பரமதாஸ் அவர்களின் பிறந்த நாளில் யாழ்.ஓஸ்மானியா கல்லூரி மாணவர்களுக்கு, யாழ் மாநகராட்சி உறுப்பினர் (Telo) திருமதி நளினா பிறேம் அவர்களினால் கொப்பிகள் , பேனா – பென்சில் – படம் வரையும் கொப்பிகள் என்பன இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.