நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சாணக்கியன்.

நாடாளுமன்றத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், இன்றைய சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தனது உரையை ஆரம்பிக்கும் போது, “இன்று மாவீரர் வாரம் ஆரம்பமாகின்றது. அவர்களுக்கு முதலில் அஞ்சலியை இதயபூர்வமாக செய்து கொண்டு எனது உரையைத் தொடர்கின்றேன்” – என்றார்.