வடக்கில் மா வீரர் வாரம் : நல்லூரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவிடம் திறப்பு! (புகைப்படங்கள் உள்ளே)

போரில் உயிரிழந்த வடமாகாண மக்களை நினைவு கூறும் மாவீரர் வாரம் நேற்று ஆரம்பமானது.
இதன் காரணமாக வடக்கின் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவதுடன் நல்லூரில் இறந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பாரிய பலகை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.