மின் கம்பம் சரிந்ததில் ஏற்பட்ட பாரிய விபத்து.

மின் கம்பம் சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்து.
கல்முனை பெரியநீலாவணை பகுதியில் மின்சார கம்பம் ஒன்று இன்று ஏற்பட்ட அதிவேக காற்று காரணமாக குடைசாய்ந்து சிறிய ரக கெப் மீது விழுந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கெப் வண்டி மீது பயணித்த நபர்கள் பலத்த காயங்களுக்கு மத்தியில் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.