2021 GCE சாதாரண தர முடிவுகள் வெளி வந்துள்ளன – உள்ளே சென்று பாருங்கள்

2021 GCE O/L பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உரிய பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
இங்கே சென்று பாருங்கள்
https://www.doenets.lk/examresults