இராமநாதர் மயில்வாகனம் இறைபதம் அடைந்தார்.

கோவிற்கடவை துன்னாலை மேற்கு கரவெட்டியை
பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட
ஓய்வுபெற்ற காவல்துறை உளவுப்பிரிவு உத்தியோகத்தர்
இராமநாதர் மயில்வாகனம் அவர்கள்
இன்று 26-11-22 இலங்கையில் இறைபதம் அடைந்தார்.
மேலதிக விபரங்கள்
https://www.riphall.com/2211261536