கொழும்பிலிருந்து கிராமங்களை நோக்கி நகரும் அரகலய ! (வீடியோ)

கண்டி நகரின் மத்தியில் சோசலிச வாலிபர் சங்கம் இன்று அரகலய போராட்ட பிரச்சாரத்தை நடத்தியது.
அங்கு, முதலில் மறியல் செய்தவர்கள் முன் வரிசையாக நின்று, போராட்டக்காரர்களை சாலையில் நுழையவிடாமல் தடுக்கும் நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர்.
ஆனால், போராட்டக்காரர்கள் காவல்துறையினரை மீறி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது.