10863 மாணவர்கள் 9 பாடங்களிலும் Aயில் சித்தி.

இந்த ஆண்டு GCE சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 10,863 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்திகளையும் பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றிய 231982 மாணவர்கள் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், 498 மாணவர்களின் பெறுபேறுகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.