தேர்தல் நடந்தால் ரணில் சுயாதீனமாக செயல்படுவாராம்.

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதை அமைச்சர் மஹிந்த அமரவீர, எதிர்க்கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.