ஆனையிறவு உப்பளத்தை பார்வையிட்டார் சிறி எம்பி

ஆனையிறவு – குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீள இயக்குவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறித்த பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
குறித்த ஆனையிறவு குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீள இயக்கினால் பல்வேறு வேலைவாய்ப்புக்களை எம்மவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.