யாழ் குருநகர் பகுதியில் கொரணா பரிசோதனை.

யாழ்ப்பாணம் குருநகர் மேற்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட யூபிலிஆரம்ப சுகாதார மையத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் அனைவருக்குமான கொரோனா தொற்றை பரிசோதிக்கும் PCR பரிசோதனை இன்று 02.09.2020 புதன்கிழமை காலை 7.30 மணி தொடக்கம் இடம் பெற்று வருகின்றது.
இதில் பொதுசுகாதாரப் பரிசோதகர்,குடும்பநல பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.