தேத்தாபளையில் சிம்பொனி கிறிஸ்மஸ் இன்னிசை இரவு
தமிழ் FM மின் ஊடக அனுசரனையுடன், சுபேஸ் மற்றும் சுஜி ஆகியோரின் ஏற்பாட்டில் டிசம்பர் 26ம் திகதி தேத்தாப்பளை சென்.செபஸ்திடியன் இளைஞர்கள் நடாத்தும் சிம்பொனி கிறிஸ்மஸ் இன்னிசை இரவு 7.00 மணி முதல் …... தேத்தாப்பளை சென்.செபஸ்திடியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஹரிதாஸ் கண்ணா தலைமையிலான கிறிஸ்மஸ் இன்னிசை இரவில் ரோய் ஜெக்ஸன் , தம்பிராஜா , ஶ்ரீராம் , சுலக்ஸன் , தனுஸ் , ரொக்நிஷா , கிருஷ்ணகுமார் , மொரின் ஜெனட் மற்றும் அருண் ஆகியோர் பாடல் கலைஞர்களாக பங்கேற்று சிறப்பிக்கிறார்கள்.
நிகழ்ச்சியை அஜித்குமார் தொகுத்து வழங்குகிறார்.
விளம்பர வீடியோ