முத்துமாரி அம்மன் ஆலய நுழைவாயில் திறப்புவிழா.

வவுனியா செட்டிகுளம் துட்டுவாகை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நுழைவாயில் திறப்புவிழா!
இன்றைய தினம் செட்டிகுளம் துட்டுவாகை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய நுழைவாயில் திறப்புவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஆலய நிர்வாகசபை தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதகுருமார்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலாளர்,பிரதேச சபை தவிசாளர் மற்றும் கிராமமட்ட அமைப்புக்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்