நிர்வாகக் குழு தெரிவு

ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் 2020/2021 ஆண்டிற்கான புதிய நிர்வாகக் குழு தெரிவு கடந்த வாரம் கொழும்பு, டொரின்ங்டன் உள்ளக மண்டபத்தில் விளையாட்டு அமைச்சின் உத்தியோகத்தர்கள் தலைமையில் இடம் பெற்றது.இதில் தலைவர் எச்.எம்.சிசிர குமாரவும், பொதுச் செயலாளர் கீர்த்தி பஸ்நாயக்கவும், பொருளாளர் கிரேஸ்மன்னும், உப தலைவர்களாக நதித்த சொய்ஸ்ஸ, டி.எம்.டி.நிமல் மஹிந்த சுவாரிஸ்சும், உதவி செயலாளர்கள் இசட்.ஏ.ரவூப்ஜகத் பிரியதர்ஷனனும், உப பொருளாளர் வேர்ஜின் பெர்னான்டோவும் தெரிவாகினர்.

Leave A Reply

Your email address will not be published.