ஐதேகவிலிருந்து 4 புதிய ஆளுனர்கள்…

முன்னாள் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, அகிலவிராஜ் காரியவசம், பாலித ரங்கே பண்டார மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு ஆளுநர் பதவிகள் கிடைக்கவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த மாத இறுதிக்குள் பணி நியமனம் நடைபெறும் எனவும் தெரிகிறது.