பிரான்சுக்கு ஏற்றுமதியாகும் இலங்கையின் பனங் கள்ளு.

அண்மையில் பிரான்ஸுக்கு அதிகளவான பனங் கள்ளு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் அதன் மூலம் நாற்பத்தைந்தாயிரம் அமெரிக்க டொலர்கள் வருமானம் பெற்றுக் கொண்டதாகவும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார்.