ஜனாதிபதி தங்ககோப்பை கரபந்தாட்ட தொடருக்கான விண்பங்கள் கோரல்

ஜனாதிபதி தங்ககோப்பை டயலக் கரபந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடருக்கான (2020 ) விண்பங்கள் கோரப்பட்டுள்ளது.
மேற்படி போட்டியானது, ஆண் பெண் இருபாலருக்கும் மற்றும் திறந்த போட்டியாக நடைபெற உள்ளது.
மேற்படி கரபந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடரில் பங்கு பற்ற விரும்பும் கழகங்கள் அதற்கான விண்ணப்பப் படிவங்களை வடமாகாண இணைப்பாளர் கி.மனோகரனிடம் தொலைபேசியுடகவும் (077) 662 1255 ) அல்லது 186/26 பருத்தித்துறை வீதி , யாழ்ப்பாணம் இரசா டீசல் அருகாமை என்ற முகவரியில் அல்லது யாழ்மாவட்ட கரபந்தாட்ட செயலாளர் வாகீசனிடம் தொலைபேசியுடகவும் ( 0779050284 ) (கலைமதி வீதி புத்தூர் ) தொடர்புகளை மேற்கொண்டு போட்டிக்கான விண்ணப்பங்களை பெற்று அதனை பூரணப்படுத்தி எதிர் வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாண இணைப்பாளர் கி.மனோகரனிடம் இல 186/26 பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் கையளிக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்