பொங்கல் விழாவை முன்னிட்ட பாரம்பரிய போட்டிகள் இடம்பெற்றுவருகிறது…

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பொங்கல் கொண்டாட்டம் கடந்த ஞாயிறுக்கிழமை (11-01-2023) தொடக்கம் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது!
இதில் நடைபெற்று வரும் தாச்சி போட்டி மற்றும் சைக்கிளோட்டப்போட்டியின் புகைப்படங்கள….
தொடர்ந்தும் எதிர்வரும் சனிக்கிழமை (14) மரதனோட்ட போட்டியும் ஞாயிற்றுக்கிழமை பொங்கலன்று காலை பட்டமேற்று போட்டியும் மாலை பாரம்பரிய விளையாட்டு போட்டியும் கலைகலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது!