இரு நாட்கள் இலங்கையில் ஜெய்சங்கர்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வருகின்றார்.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.