Bigg Boss பணப் பெட்டியை எடுத்தது யார்?

இன்றைய தினம் Bigg Boss பணப் பெட்டி வந்த வேளை , எல்லோரும் பணம் அதிகரிக்கும் வரை காத்திருக்க கதிர் ஆரம்ப தொகையான 3 லட்சம் வந்த போது , சில நிமிடங்கள் கூட காத்திராமல் பணப் பையை கத்திரிக்கோலால் வெட்டி பணப் பையை எடுத்துக் கொண்டார்.