இன்று முதல் வேட்புமனுத் தாக்கல்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான அவகாசம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.