பாரம்பரிய உடையில் பிக்பாஸ் ஜனனி!

ஜனனி குணசீலன் என்ற இலங்கைப் பெண் புடவை அணிந்து இருக்கும் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் ஜனனி குணசீலனின் அறிமுகத்தை விஜய் டிவி ஒளிபரப்பியது.
இதுபற்றி ஜனனி கூறுகையில், நான் இலங்கையில் மாடலாக இருக்கிறேன்.பாரம்பரிய தோற்றத்துடன் போட்டோ ஷூட் செய்வதையே நான் விரும்புகிறேன் என்றார்.