குருநாகல் மேயரை பதவியில் இருந்து நீக்க உத்தரவு.
குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவை அந்த பதவியில் இருந்து நீக்கி வடமேற்கு ஆளுநர் வசந்த கர்ணாகொட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
பேரவையின் வரவு செலவுத் திட்டம் உரிய முறையில் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.