பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கையில் … (Video)

இந்திய சினிமாவின் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கை வந்துள்ளார்.
இலங்கை வந்துள்ள ஆஷிஷ் வித்யார்த்தி கொழும்பை நோக்கி செல்லும் போது , அழகிய பகுதிகளை வர்ணித்தவாறு தனது முகநூல் கணக்கில் நேரலை செய்து தனது ரசிகர்களை இலங்கைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.