ஊடகவியலாளர் நிபோஜனின் இறுதி நிகழ்வு நாளை காலை 11 மணிக்கு .. (Photo)

ஊடகவியலாளர் நிபோஜனின் இறுதி நிகழ்வுகள்
நாளை காலை 11 மணியளவில்
கிளிநொச்சி
முதலாம் யூனிட், முரசுமோட்டையில் உள்ள அவரது இல்லத்தில்
( சேற்றுக்கண்டி அம்மன் கோவில் அருகில்)
இடம்பெறும்.