இலங்கையில் நாளை இடியுடன் கூடிய மழை : மக்கள் அவதானம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, திருகோணமலையில் இருந்து 340 கிலோமீற்றர் தொலைவில் உள்ள காற்றழுத்த அமைப்பு இலங்கையின் கிழக்கு கரையோரத்தை 7° முதல் 8° வடக்கு அட்சரேகைக்கு இடையில் கடக்க வாய்ப்புள்ளது.
அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழையுடன் தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.