சீனாவின் உளவு பார்க்கும் பலூனை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் அமெரிக்கா?

அமெரிக்க வான் பரப்பில் நுழைந்த சீனாவின் உளவு பார்க்கும் பலூனை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் அமெரிக்காவின் F 22 போர் விமானம்.
இதனால் அமெரிக்காவில் கரோலினா பகுதியில் பல விமான நிலையங்கள் மூடல்.