தர்ஷன ஹந்துங்கொடவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துங்கொடவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்று இன்று (06) அதிகாலை இலங்கை திரும்பிய போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி பிரதமர் அலுவலகம் அருகே நடந்த சம்பவம் ஒன்று தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.