‘சாம் சூசைட் பண்ணப் போறான்’ கொண்டாடப்படும் குறும்படம் : மயுரபிரியன்

” படைப்புகள்  தரமாக இருந்தால் மக்கள் அதனை  கொண்டாடுவார்கள்” 

காட்சி எடுக்கப்போகும் கிராமத்திற்கு சென்று , தங்களின் படத்தின் வசனங்களை அவர்களிடம் கொடுத்து , இவற்றை நீங்கள் எப்படி பேசுவீர்கள் என பேசி காட்டுங்கள் என கேட்டு , அதனை ஒலிப்பதிவு செய்து , அதனை கொண்டு வந்து திரும்ப தாம் கேட்டு , அதனை மீள வசனங்களாக எழுதினார்களாம்.

அதிலும் வயதுக்கு ஏற்றவாறு எவ்வாறு பேசுவார்கள் என்பதில் கூட கவனம் செலுத்தினார்களாம். 45 வயதில் உள்ளவர் எவ்வாறு பேசுவார். அவரின் உச்சரிப்பு எவ்வாறு இருக்கும் 20 வயதுக்காரன் எவ்வாறு பேசுவான் அவனின் உச்சரிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பது வரை கவனம் செலுத்தினார்களாம்.

அதுமட்டும் அல்ல பல நாட்கள் வசனங்கள் பேசி நடிச்சு பழகினவங்களாம்.

ஒரு நடிகர் , “நான் நிறைய குறும்படம் நடித்து இருக்கிறேன். எனக்கு அனுபவம் இருக்கு , சூட் எப்ப என்று சொல்லுங்க அன்றைக்கு வந்து நடிக்கிறேன் ” என்றவரை நீ எங்களுக்கு வேண்டாம் போட்டு வா ராசா என அனுப்பி வைத்தார்களாம்.

அப்புறம் இயக்குனர் ஸ்கிரிப்ட்ல நல்லாவே மினக்கெட்டு நிறைய வேலை செய்தாராம். ஒரு காட்சி எவ்வாறு அமைய வேண்டும் , என்ன சொட் வைக்கவேண்டும், என்ன என்ன கோணத்தில் கமரா இருக்க வேண்டும் என அனைத்தும் எழுத்தில் இருந்ததாம். தளத்திற்கு வந்து அப்ப முடிவெடுத்து சூட் போகவில்லையாம்.

அப்புறம் அந்த கண்ணாடி போட்ட பையன்.

நிறைய நாட்களாகவே வாய்ப்பு தேடி அலைந்த பையனாம். வாய்ப்பும் உனக்கு ஏற்றமாதிரி பாத்திரமும் அமையும் போது சொல்லுறோம் என சொல்லி வந்த நிலையில் , இந்த படத்தில் வாய்ப்பு வழங்கியுள்ளார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளான்.

இவர்களிடம் கேட்ட மாதிரி பல ஈழத்து இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்து இருப்பான்.

இனி அவனுக்கு வாய்ப்புக்கள் வழங்குவார்கள் என நம்புகிறேன்.

படைப்புக்கள் தரமாக இருந்தால் கொண்டாட ஆட்கள் உள்ளார்கள். ஏதோ ஒன்றை எடுத்து விட்டு ” எங்கட … ” என்று ஆரம்பிக்காதீர்கள் என சொல்லிக்கொண்டே கடந்து போனான் அந்த சிறுவன்.

– Sriramachandaran Mayutharan
(Mayurapriyan)

CAST
NIVETHIGAN
ANJALI HARSHANI
EVANJALIN
JASHI
STENO
KANTHARUBAN
MALKIN
NIEL REXON
MORIS
SARANJAN
THUSIKARAN

FOOTBALL TEAM
NISHANTH
MATHUSAN
ABIMANU
NICHU
DONAL
SHRUYAN
RAVI
SUJIN
THANUSAN
NILAXSAN
NIROYAN
VITHU
REXMAN
THANUS

KIDS
SATHISKUMAR STRON
SINGER SERON
MANMATHAN SUMITHAN
JUDE VIMALRAJ NIRTHARSHAN

P.R.O
R.THUWARAGAN

CASTING MANAGER
SR. THUSIKARAN

MAKEUP
ANDREW JULIUS

DIALOGUE ASSISTANCE
STENO

DUBBING ARTIST
KEERTHTHANA (ANJALI HARSHANI)
MAYURI

BOAT ASSIST
D ITHAYAANANTH
A JEEVAN
J SUREN

CATERING
DEEPIKA THUWARAGAN
NITHINI THUSIKARAN

MUSIC
P PIRANAVAN
@PirannaA1

FOLEY & SOUND DESIGN
P PIRANAVAN

MIXING AND MASTERING
A1 STUDIO

RE-RECORDING
SR THUSIKRAN – TC STUDIO
@tamilcreators3125

LYRICS
R THUWARAGAN
@thuwaragan7800

SINGERS
P PIRANAVAN
DEEPIKA THUWARAGAN

ADDITIONAL VOCALS
RK SREE
DEEPIKA THUWARAGAN
V SAHANA

FLUTE
VISHNUTHASAN (VISHNU)

GUITAR
ANGELO NIROJAN

ART DIRECTION
K.PIRUNTHAVAN

STILLS
NEAL REXON

DIRECTOR OF PHOTOGRAPHY
RISHI SELVAM

CAMARA ASSISTANT
K AADHAVAN (AATHI)

DRONE
REJI SELVARASA

TITLE DESIGN
RAJEEVAN THAYAPARN

EDITING & DESIGN
SR THUSIKARAN

COLOUR GRADING
RISHI SELVAM

ASSISTANT DIRECTORS
NIVETHIGAN
KANTHARUBAN
EVANJALIN

ASSOCIATE DIRECTOR
P PIRANAVAN

CO DIRECTOR
R NISHAHARAN

AN ATTEMPT BY
ARULANANTHAM JEEVATHARSHAN

LOCATION & PRODUCTION MANAGER
R THUWARAGAN

LINE PRODUCER
SR THUSIKARAN

PRODUCED BY
AINKARAN KATHIRKAMANATHAN

MEDIA PARTNER
KUVIYAM
CTV ENTERTAINMENT
@karuliemedia @CREATORSWORLD2022

#LOVEDRAMA #TAMILSHORTFILM #SRILANKA
Join this channel to get access to the perks:
https://www.youtube.com/channel/UC8fT…

Leave A Reply

Your email address will not be published.