யாழில் – மலையகம் 200.

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் மலையகம் 200 எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 26.02.2023 (ஞாயிறு) காலை 9.30 மணிக்கு நல்லூர் பிரதேச சபை பண்பாட்டு மண்டபத்தில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வானது இலங்கை நாட்டிற்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டு200 ஆண்டுகள் இவ்வருடத்துடன் பூர்த்தியாவதை முன்னிட்டு கருத்துருவாக்கம், ஆவணப்படுத்தல் மற்றும் செயலாற்றுகை தொடர்பான எண்ணக்கருவில் நிகழ்வு இடம்பெறவுள்ளது.