யாழ். புலம் பெயர் தமிழ் இளைஞருக்கு பிரான்ஸ் பொலிஸில் உயர் பதவி.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலம் பெயர் தமிழ் இளைஞர் ஒருவர் கடந்த 26ஆம் திகதி பிரான்ஸ் பொலிஸ் திணைக்களத்தில் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
உதயசோதி கலன் என்ற இந்த இளைஞன் பிரான்சில் பொலிஸ் டிப்ளோமா சான்றிதழ் பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன் 30 பேர் தெரிவில் கலந்து கொண்ட 176 பேரில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
தேர்வில் தேர்ச்சி பெற்ற அவருக்கு, பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சரால் காவல் துறையில் உயர் பதவி வழங்கப்பட்டது.