இலங்கையில் தயாரிக்கப்பட்ட வேகா (Vega) கார்களுக்கு இன்று அனுமதி.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட Vega கார்களுக்கு இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுமதி இன்று கிடைத்துள்ளது .
அதன் முதல் இலக்க தகடு ஐ Vega கார் தயாரிப்பாளர் ஹர்ஷ சுபாசிங்க இன்று பெற்றுக்கொண்டுள்ளார்