கண்டி நில அதிர்விற்கான காரணம் வெளியாகியது

கண்டியில் இருவேறு சந்தர்ப்பங்களில் உணரப்பட்ட நில அதிர்விற்கான காரணம் வெளியாகியுள்ளது. இரண்டு அடுக்கு சுண்ணாம்பு கற்களுக்கு இடையிலான அழுத்தம் காரணமாக ஏற்பட்ட வெடிப்பின் ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சில தினங்களுக்கு முன்பு இந்த நில அதிர்வு பதிவானமை குறிப்பிடத்தக்கது.