ஆனையிறவில் பிரமாண்டமான நடராஜ சிலை.

ஈழத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜரின் திருவுருவச்சிலை திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
ஆனையிறவில் நடராஐர் சிலை இன்று பக்தர்கள் புடைசூழ பிரதிஸ்டை செய்யபட்டார்.
இனி வரும் காலங்களில் முருகண்டி பிள்ளையார் போன்று சாரதிகள் இதிலும் ஓர் ஓய்வினை எடுத்து செல்வதும் சாலச்சிறந்தது