நாடு முழுவதும் நாளை ஆசிரியர் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆசிரியர்களின் சம்பளத்தை உடனடியாக உயர்த்தி ஆசிரியர்களுக்கு 20000 ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரி இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.