நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம். உலக செய்திகள் By Jegan On Mar 16, 2023 நியூசிலாந்து அருகே கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. நியூசிலாந்துநிலநடுக்கம் Share