கோடிஸ்வர முதலாளியும் யுவதியும் இறந்தற்கு காரணம் தற்கொலையா?கள்ளக்காதலா?
யாழில் நியுமைதிலி மற்றும் சந்தோஸ் ஆகிய பிரபல நகைக்கடைகளின் முதலாளியான 44 வயது நடராஜா கஜேந்திரன் மற்றும் அவரது கடையில் வேலை செய்த 22 வயதான செல்வராசா நிலக்சனா ஆகிய இருவரும் ஒரே நாளில் தமது வீடுகளில் துாக்கில் தொங்கி இறந்துள்ளார்கள்.
இதற்கான காரணம் கள்ளக்காதலா என்ற சந்தேகம் பொதுவாகவே அனைவருக்கும் எழுந்திருக்கும். யுவதியின் பிரேதபரிசோதனையில் யுவதி கன்னித்தன்மையை இழக்கவில்லை என பிரேதபரிசோதனை செய்த வைத்தியர் கூறியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் இறந்ததைக்கான காரணம் ஒன்றாகவும் அது மிகவும் வலுவானதாகவும் நிச்சயம் இருக்கும்.
இது தொடர்பாக குறித்த இரு குடும்பங்களின் உறவுகள் மற்றும் நெருங்கிய நட்புக்கள் யாரேனும் சிலருக்கு நிச்சயம் தகவல்கள் தெரிந்திருந்தாலும் அதை அவர்கள் பொலிசாருக்கோ அல்லது ஏனைய தரப்புக்களுக்கோ மறைக்க கூடும்.
குறித்த யுவதி நிலக்சனாவுடன் கஜேந்திரன் தனிமையான இடத்தில் இருக்கும் போது கள்ளக்காதலில் ஈடுபடும் போது அல்லது சில்மிசங்களில் ஈடுபடும் போது யாரேனும் சிலரால் அந்தக் காட்சிகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு அவற்றை வைத்து அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்களா? அல்லது கஜேந்திரனிடம் அச்சுறுத்தி பணம் பறிக்க முற்பட்டார்களா? என்ற கோணத்திலும் ஆராயப்படல் வேண்டும்.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய நிலக்சனா இவ்வாறு கஜேந்திரனுடன் கள்ளக்காதலில் ஈடுபடும் விடயம் நிலக்சனாவின் உறவுகளுக்கு தெரியவந்ததால் அவளை வேலைக்கு செல்ல விடாது உறவுகள் எச்சரித்து நிறுத்தியிருப்பார்கள்.
இவ்வாறான நிலையில் நிலக்சனா உயிரை மாய்த்தாரா? நிலக்சனா உயிரை மாய்த்த பின்னர் இதற்கு காரணமான கஜேந்தினிடம் நிலக்சனாவின் உறவுகள் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்தார்களா?? என்பனை தொடர்பாக ஆராயப்படல் வேண்டும். கஜேந்திரன் மற்றும் நிலக்சனாவின் தொலைபேசிகள் ஆராயப்பட்டால் பெரும்பாலும் உண்மைகள் வெளியே வர வாய்ப்புள்ளது.
மிகப் பெரும் கோடீஸ்வரரான ஒருவரும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய ஒரு படித்த யுவதியும் மிகப் பெரும் ஆபத்தான அல்லது மானம் போகின்ற ஒரு செயற்பாடு நடந்தாலோ அல்லது நடக்கப் போவதாக எண்ணினாலோ தவிர இவ்வாறான முட்டாள்தனமான முடிவுகளை ஒரு போதும் எடுத்திருக்க மாட்டார்கள்.