பள்ளி மாணவர்களின் 2023 ஆண்டுக்கான விடுமுறை கால அறிவிப்பு.

2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணையின் 01 ஆம் கட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டுக்கான பொதுப் பரீட்சைக்காக ஏப்ரல் 05 முதல் 16 ஆம் திகதி வரையிலும், மே 13 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையிலும் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.