யாழ்.சாவகச்சேரியை சேர்ந்த சமூக சேவையாளர் லண்டன் ஹரோவில் படுகொலை

யாழ்ப்பாணத்தில் இருந்து லண்டன் சென்று வாழ்ந்து வந்த ஒருவர் கடந்த 18ஆம் திகதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு லண்டன் ஹரோவில் வெறிச்சோடிய இடமொன்றிலிருந்து சடலமாக பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

கந்தசாமி பிரபாகரன் எனும் 42 வயதான இவர் , மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் குடும்பத்துடன் லண்டனில் வசித்து வருவதுடன் வர்த்தகம் மற்றும் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சரசாலை பகுதியைச் சேர்ந்த இவர், எட்டு வருடங்களுக்கு முன்னர் லண்டன் சென்றிருந்த நிலையில், அவர் உயிரிழந்த விதம் அல்லது காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குறித்து லண்டனில் உள்ள ஹரோ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை செய்திகள்

வாகன வாகன விபத்தில் தந்தையும், மகனும் பரிதாப மரணம்!

மறைத்து வைத்திருந்த வெடிபொருட்கள் மீட்பு!

340 சபைகளின் அதிகார காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு..


அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரது வெளிநாட்டு செலவு குறைப்பு
நாளை முதல் அமலுக்கு!

உள்ளூராட்சி மன்றத்தின் உத்தியோகபூர்வ காலத்தை நீட்டிக்கும் மொட்டின் முயற்சி!


நீலப் பெருஞ்சமரில்” வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு


இலங்கையின் சில பகுதியில் சிறியளவில் நில அதிர்வுகள்


யாழில் நடைபெற்ற அழகி போட்டி


விளையாட்டு செய்திகள்

திரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது லாகூர் குவாலண்டர்ஸ்.

தென் ஆப்பிரிக்காவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்.

உலக செய்திகள்

ஈகுவடாரில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர தயார்.

இந்திய செய்திகள்

ராகுல் காந்தியின் இல்லத்தில் குவிந்த டெல்லி காவல்துறையினர்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் – உயர்நீதிமன்றம்

பத்ம ஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

காலையில் போலீஸ் , இரவில் கொள்ளையன் என, திருடன் போலீஸ் ஆட்டம் ஆடிய காவலர்!

English News

Bar Association’a Statement On Next IGP

‘Kailasa Has Not Deceived Anyone’

Call To Start Mangaluru To Rameswaram Train Soon

Migrant Deportation Plan: UK Minister In Rwanda

Leave A Reply

Your email address will not be published.