குறைவடையும் 50 கிலோ கொண்ட ஒரு மூடை யூரியா உரம்!

தனியார் உர நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் யூரியா உரம் கிலோ 50 கொண்ட ஒரு மூடை 7,500 ரூபாவாக குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது சந்தையில் 18,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு மூடை யூரியா 7,500 வாக குறைவடையுமென அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த பருவத்துக்கு, அரசாங்க விவசாயத் திணைக்களம் மூலம் 50 கிலோ கிராம் கொண்ட ஒரு மூடை ரூ.10,000 விலையில் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.