இத்தாலியில் Chat GPT தடை உலக செய்திகள்முக்கிய செய்தி By Jeevan On Apr 2, 2023 Chat GPT செயற்கை நுண்ணறிவு சேவை இத்தாலியில் தடை செய்யப்பட உள்ளது. இந்த சேவை தனியுரிமைக்கு தீங்கு விளைவிப்பதாக இத்தாலிய அதிகாரிகள் கூறுகின்றனர். Chat GPT சேவை அமெரிக்க நிறுவனமான Open AI க்கு சொந்தமானதாகும் Chat GPTOpen AIஇத்தாலி Share