இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் காஸ் விலை.

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் காஸ் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதன் புதிய விலைகள் …

இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டர் 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,990 ரூபாவாகும்.

இதேவேளை, 5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டர் 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,596 ரூபாவாகும்.

Leave A Reply

Your email address will not be published.