நேற்று வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதம்.

பசறையில் பலத்த காற்று பல வீடுகள் சேதம்.
நேற்று இரவு வீசிய கடுமையான காற்றினால் பசறை பிரதேசத்தின் பல இடங்களில் குடியிருப்புகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பசறை கோணக்கலை,மீதும்பிட்டிய,நமுனுகுல,காவத்தை போன்ற பல பெருந்தோட்ட குடியிருப்புகள் இவ்வாறு பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.