நியூ டயமண்ட் எரிபொருள் கப்பலில் மீண்டும் தீ.

தீ விபத்துக்குள்ளான நியூ டயமண்ட் எரிபொருள் கப்பலில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதிக உஷ்ணத்துடன் இருந்த நிலையில் பலத்த காற்று வீசும் காரணத்தால் இவ்வாறு மீண்டும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.