இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து. குழந்தை பலி.

சென்னை மாமல்லபுரம் ECR சாலையில், அதிவேகமாக எதிர் எதிர் திசையில் வந்த 2 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து – பிறந்து 45 நாட்களேயான இதேஷ் என்ற ஆண் குழந்தை உயிரிழப்பு!
2 வாகனத்தில் வந்தவர்களும் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி!
விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை!